மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
22 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
22 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
22 hour(s) ago
திருத்தணி, கோவில் நிலம் மீட்பு தொடர்ந்து, திரவுபதியம்மன், சுபத்திரை அம்மன் திருமணம், திருவிளக்கு பூஜை மற்றும் அர்ச்சுனன் தபசு நடந்தது. இந்நிலையில் நேற்று கிருஷ்ணன் துாது நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது.இதையொட்டி உற்சவர் கிருஷ்ணர் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் திருத்தணி நகரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பெண்கள் வீடுகள் தோறும் கருட வாகனத்தில் வந்த உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுத் தலைவர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.************
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago