உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீட்டின் அருகே மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

வீட்டின் அருகே மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 52. இவர், சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கழிப்பறை செல்வதற்காக, மூர்த்தி வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த் பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை