உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஸ்டுடியோவில் திருட்டு

ஸ்டுடியோவில் திருட்டு

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே ரோஷா நகர் பகுதியை சேர்ந்தவர் நளன், 45. மாதர்பாக்கம் பஜார் பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்றனர். அங்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, கேமரா, லென்ஸ் மற்றும் உபகரணங்களை திருடினர். கல்லாவை உடைத்து அதில் வைத்திருந்த, 30,000 ரூபாயை திருடி சென்றனர். வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து ஸ்டுடியோவில் பதிவான கைரேகைகளை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை