உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்றைய மின்தடை: திருவள்ளூர்

இன்றைய மின்தடை: திருவள்ளூர்

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைதேவம்பட்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தேவம்பட்டு, அகரம், கீரப்பாக்கம், பூங்குளம், சின்ன மாங்கோடு, பெரிய மாங்கோடு, கள்ளூர், பள்ளிபாளையம், சேகண்யம், நெல்வாயல், ராக்கம்பாளையம், மேலக்கழனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.காலை, 9:00 முதல், மாலை, 4:00மணிவரைபொன்னேரி துணை மின்நிலையம்: பொன்னேரி, வெள்ளோடை, என்.ஜி.ஓ.நகர், சின்னகாவணம், பெரியகாவணம், லட்சுமிபுரம், பாலாஜி நகர், பரிக்குப்பட்டு, உப்பளம், கூடுவாஞ்சேரி, தடப்பெரும்பாக்கம், அனுப்பம்பட்டு, ஆலாடு, ஏ.ஆர்.பாளையம், வேண்பாக்கம், ஆலாடு, அக்கரம்பேடு, தேவதானம், தோட்டக்காடு, பெரும்பேடு, திருவேங்கிடபுரம், கொடூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை