மேலும் செய்திகள்
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
10 hour(s) ago
பறிமுதல் வாகனங்கள் வீணாகி வரும் அவலம்
10 hour(s) ago
கோவிலில் ரீல்ஸ் எடுத்த மூன்று பெண்கள் மீது புகார்
10 hour(s) ago
சோமவார வழிபாடுl வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.l ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில், நத்தம் கிராமம், சோழவரம், சிவனுக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி.l தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், சோமவார வழிபாடு, காலை 9:00 மணி.l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர்,சோமவாரம் முன்னிட்டு புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேகம் காலை 10:00 மணி.மண்டலாபிஷேகம்l வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், திருவள்ளூர், காலை 9:00 மணி.l கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம் காலை 9:00 மணி.l சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். காலை 8:00 மணி. l கன்னியம்மன் கோவில், மாமண்டூர் கிராம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி. சிறப்புஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு அபிஷேகம் காலை 8:30 மணி.நித்ய பூஜைl ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.ஆரத்திl ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.தீமிதி விழாl மன்னாதீஸ்வரர் பச்சையம்மன் கோவில், 11ம் ஆண்டு தீமிதி விழா, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வால் முனீஸ்வரன் சிலை சிறப்பு பூஜை மதியம், 12:00 மணி, அம்மனுக்கு சீர்வரிசை, மாலை 6:00 மணி, தீமிதித்தல் இரவு 8:00 மணி, உற்சவர் அம்மன் திருவீதியுலா இரவு, 10:00 மணி.சிறப்பு பூஜைl முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபதரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.l வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, பள்ளியறை பூஜை இரவு 7:30 மணி.l காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் , காலை 8:00 மணி.l முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.l சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி. காலை 7:00 மணி.l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 7:00 மணி.l லோகநாயகி சமேத பரதீஸ்வரர் கோவில், காலை 7:00 மணி.l சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம். நரம்பு சம்பந்தமான நோய்க்கு சிறப்பு அபிஷேகம் , காலை 8:00 மணி.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago