உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உலக மலேரியா விழிப்புணர்வு முகாம்

உலக மலேரியா விழிப்புணர்வு முகாம்

திருவள்ளூர்:திருவள்ளூர் ஒன்றியம், புலியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், சேவாலய மேல்நிலைப் பள்ளியில் உலக மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், மலேரியா ஒழிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்துதல் குறித்து, மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை