உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி

நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். இப்பேரணியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ‛நுகர்வோர் என்பவர் யார், நுகர்வோர் உரிமைகள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த பதாகை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கியமான வீதிகளில் சென்றனர்.பேரணியில் மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை