உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

திருத்தணி:திருத்தணி அரக்கோணம் சாலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை சிறப்பு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் காலை 11:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில், மின்கட்டணம், பழுதடைந்த மின்மீட்டர், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனு கொடுக்கலாம் என, திருத்தணி மின்வாரிய செயற் பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை