உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விபத்தில் ஓட்டுநர் பலி

விபத்தில் ஓட்டுநர் பலி

மதுராந்தகம்,:மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 58; அரசு பேருந்து ஓட்டுநர்.மதுராந்தகம் பணிமனை எதிரே, சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, ஆம்னி பேருந்து மோதியது. இதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மதுராந்தகம் போலீசார், தலைமறைவான ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை