மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
4 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
4 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
4 hour(s) ago
திருவள்ளூர்:திருவள்ளூரில் நாளை மின்நுகர்வோர் குறை தீர் கூட்டம் நடக்கிறது.திருவள்ளூர் மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் பெரியகுப்பம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை பிப்.,1ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. காஞ்சிபுரம் மின்பகிர்மான கண்காணிப்பு பொறியாளர் சுனில்குமார் கலந்து கொள்கிறார். திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் பகுதியில் மின்துறை சம்பந்தமான புகார்களை மனுவாக கொடுக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago