மேலும் செய்திகள்
இலவச சைக்கிள் வழங்கும் விழா
29-Sep-2024
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, போந்தவாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் அசோகன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பூண்டி ஒன்றிய தி.மு.க., செயலர் சந்திரசேகர் கலந்து கொண்டு, 47 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கினார்.
29-Sep-2024