உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பணம் பறித்த ரவுடி கும்பல் கைது

பணம் பறித்த ரவுடி கும்பல் கைது

எண்ணுார்:எண்ணுார், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சதீஷ்குமார், 23. நேற்று முன்தினம் மாலை அருகில் உள்ள கடற்கரைக்கு சென்ற போது, ஐந்து பேர் கும்பல் வழிமறித்து பணம் கேட்டது. சதீஷ்குமாரின் அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த தையடுத்து தப்பியோடினர்.இது குறித்து, எண்ணுார் போலீசார் பிரபுதேவா, 23, அமர்தீப் பாண்டியன், 20, மருது அய்யப்பன், 22, உள்ளிட்டோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ