மேலும் செய்திகள்
குட்கா விற்ற இருவர் கைது
26-Nov-2024
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே சின்ன ஓபுளாபுரம் கிராமத்தில் உள்ள கடைகளில் சிப்காட் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள பெட்டி கடை ஒன்றில், விற்பனைக்கு வைத்திருந்த 60 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.கடையின் உரிமையாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த பிரதான், 39, என்பவரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
26-Nov-2024