மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
6 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
6 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
6 hour(s) ago
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற, டூவீலர் ஒன்றை நிறுத்தி, அதில் இருந்த மூட்டையை சோதனையிட்டனர். அந்த மூட்டையில், 30 கிலோ எடை குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. குட்காவுடன் டூ-வீலரை பறிமுதல் செய்த போலீசார், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பஜார் பகுதியை சேர்ந்த நிஜாமுதீன், 37, என்பவரை கைது செய்தனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago