உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (05.05.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (05.05.2024) திருவள்ளூர்

l தீமிதி விழா: திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜாகோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு காலை 7:30 மணி, மகா பாரத சொற்பொழிவில், அர்ச்சுனன் தவநிலை, மதியம், 1:30 மணி முதல் மாலை, 5:30 மணி வரை, உற்சவர் அம்மன் திருவீதியுலா, இரவு 7:00 மணி, துரியோதனன் கர்வபங்கம் மகா பாரத நாடகம், இரவு 10:30 மணி.திரவுபதியம்மன் கோவில், மேல்திருத்தணி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, மகா பாரத சொற்பொழிவு, மதியம் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை.l அபிஷேகம்: முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்,அதிகாலை 4:30 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியஜை பூஜை, இரவு 8:45 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.l மண்டலாபிஷேகம்: திரவுபதியம்மன் கோவில், அமிர்தாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம், ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி,மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி. ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 7:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 8:00 மணி.l விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரம்மோற்சவம் விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.l பிரதோஷம்: சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஜலநாராயணருக்கு 108 விளக்கு மகா தீபாராதனை, காலை 10:00 மணி. புஷ்பவனேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி. திரிபுர சுந்தரி சமேத பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.ஆதிசோமேஸ்வரி உடனுறை ஆதிசோமேஸ்வரர் கோவில், வடகரை தலம், கூவம் ஆறு, பெரியகுப்பம், பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், மாலை 4:30 மணி.தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வர சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த, திருப்பாசூர், சுவாமி உள்புறப்பாடு, மாலை 5:30 மணிசிவகாமி சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், தொட்டிக்கலை, பிரதோஷ வழிபாடு, மாலை 4:30 மணி.l சிறப்பு பூஜை: ---------------------அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 6:00 மணி.l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி