உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இன்று இனிதாக (12.01.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (12.01.2024) திருவள்ளூர்

ஆன்மிகம்தனுர் பூஜைவீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் பூஜை, காலை, 5:00 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தனுர் பூஜை, காலை, 5:00 மணி. அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம், மாலை, 6:00 மணி.சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் பூஜை, காலை, 5:00 மணி.வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் பூஜை,காலை, 5:30 மணி.பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், தனுர் பூஜை, காலை, 5:30 மணி.முருகன் கோவில், திருத்தணி, மார்கழி மாதம் ஒட்டி மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை, 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை, 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை, 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி , திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர்மாத பூஜை, அதிகாலை, 5:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

நித்யபூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிேஷகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிேஷகம், காலை 9:00 மணி கனகாபிேஷகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.

அபிஷேகம்

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.மகிஷா சுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி, ராகுகால பூஜை, மாலை 3:00 மணி முதல் மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.படவேட்டம்மன் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.மண்டலாபிேஷகம்தோப்பளம்மன் கோவில், கே.ஏ.கண்டிகை, திருத்தணி, மண்டலாபிேஷகம் ஒட்டி சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி,மூலவருக்கு அபிேஷகம், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை----------------------சப்த கன்னியர் கோவில், ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.செல்லியம்மன் கோவில், ஊத்துக்கோட்டை காலை 8:00 மணி.எல்லையம்மன் கோவில், ஊத்துக்கோட்டை காலை 8:00 மணி.அங்காளம்மன் கோவில், ஊத்துக்கோட்டை காலை 8:00 மணி.பொதுகூட்டம்விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், திருத்தணி, நேரம்: காலை, 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ