உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி பறிமுதல் டிரைவர் கைது

லாரி பறிமுதல் டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தாணிப்பூண்டி கிராமத்தில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்த லாரி ஒன்றை பறிமுதல் செய்தனர்.அதன் ஓட்டுனரான பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சின்னராசு, 33, என்பவரை கைது செய்தனர். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை