மேலும் செய்திகள்
மழைநீருடன் கழிவுநீர் தேக்கம் கலெக்டர் உத்தரவு என்னாச்சு?
1 hour(s) ago
பல்லாங்குழியான சாலை வாகன ஓட்டிகள் அவதி
1 hour(s) ago
மதுபோதையில் அலப்பறை போக்குவரத்து பாதிப்பு
1 hour(s) ago
ஆவடி:ஆவடியைச் சேர்ந்த 41 வயது பெண்ணுக்கு 15 வயதில் மகள் உள்ளார். கருத்து வேறுபாடால் கணவனை பிரிந்த அப்பெண் 10ம் வகுப்பு படிக்கும் தன் மகளுடன் வசித்து வருகிறார்.இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருக்கும் சுஜித், 38, என்பவர் கடந்த ஓராண்டாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துஉள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன், சுஜித் வீட்டை காலி செய்து பெங்களூருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமி நடந்தவற்றை தாயிடம் கூறியுள்ளார். அவர் அளித்த புகாரின்படி, ஆவடி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சுஜித் மற்றும் அவரது தந்தையை தேடி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago