மேலும் செய்திகள்
இருளில் மூழ்கும் சாலை இரவில் பக்தர்கள் அச்சம்
5 hour(s) ago
மரகதேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
5 hour(s) ago
பழுதான அரசு வாகனங்கள் வரும் 10ம் தேதி ஏலம்
5 hour(s) ago
திருவள்ளூரில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
5 hour(s) ago
பெரியபாளையம்:வெங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நசரத் கிராமத்தை ஒட்டியுள்ள கொசஸ்தலை ஆற்றில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த 'பொலிரோ' காரை மடக்கினர். போலீசாரை கண்டதும் ஓட்டுனர் தப்பியோடினார். இதையடுத்து, வாகனத்தை சோதனை செய்ததில், அதில் மணல் மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், தப்பி ஓடிய ஓட்டுனர் மற்றும் வாகன உரிமையாளரை தேடி வருகின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago