உள்ளூர் செய்திகள்

இளம்பெண் தற்கொலை

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் மனைவி சரஸ்வதி, 42. இவரது கணவர் கடந்த 2012ல் இறந்து விட்டார். கடந்த ஆண்டு இவரது மூத்த மகள் ஜெயஸ்ரீ இறந்து விட்டார். இந்நிலையில் அவரது இளைய மகள் நந்தினி, 17 நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஆர்.கே. பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை