உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

கும்மிடிப்பூண்டி, ஆந்திர மாநிலம் நெல்லுார் அருகே காரியப்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் நவீன், 18. கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே எல்.ஆர்.மேடு கிராமத்தில் உள்ள மாந்தோப்பு ஒன்றில், டிராக்டர் வாயிலாக மருந்து அடிக்கும் வேலையில் நேற்று ஈடுபட்டிருந்தார். அப்போது, பள்ளத்தில் இறங்கும் போது, டிராக்டர் கவிழ்ந்து அதன் அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்தார். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி