மேலும் செய்திகள்
தொழில் பங்கீட்டாளர் தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
3 hour(s) ago
வீடு புகுந்து திருடியவர் கைது
3 hour(s) ago
திருவாலங்காடு வாலிபர் திடீர் பலி
4 hour(s) ago
குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அபராதம்
4 hour(s) ago
திருவாலங்காடு:பூண்டி ஒன்றியம் தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 51. இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 10ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து முத்துக்குமாரின் அண்ணன் ராஜகோபால் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த கனகம்மாசத்திரம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago