உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் ஓடையில் மணல் கடத்தப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு, மணல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த டிராக்டரை மறித்தனர்.டிராக்டர் ஓட்டுனர், டிராக்டரில் இருந்து குதித்து தப்பியோடினார். டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை