உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விவேகானந்தா மாணவன் சிலம்பத்தில் சாதனை

விவேகானந்தா மாணவன் சிலம்பத்தில் சாதனை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் பஜார் பகுதியில் இயங்கி வரும் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவன், ஆர்.கவுதம், 15. பள்ளி கல்வி துறை சார்பில், ராணிப்பேட்டையில் கடந்த வாரம் நடந்த குடியரசு தின சிலம்ப போட்டியில் பங்கேற்றார்.கம்பு சண்டையில், 17 வயதுக்கு உட்பட்ட, 30 கிலோ எடை பிரிவில், இரண்டாம் இடம் பிடித்தார். இதன் மூலம், தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பதக்கம், சான்று வழங்கப்பட்ன சிலம்ப போட்டியில் சாதனை படைத்த மாணவன் கவுதம், பயிற்சியாளர் எழில் ஆகியோரை, பள்ளி தாளாளர் மணி, முதல்வர் மோகன்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை