மேலும் செய்திகள்
143 பயனாளிகளுக்குரூ.1.88 கோடி நல உதவி
07-Dec-2024
திருவள்ளூர்:சிறுபான்மையினர் 21 பேருக்கு, 1.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், சிறுபான்மையினர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து கடன், தையல் இயந்திரம், நலவாரிய அட்டை என, 21 பயனாளிகளுக்கு 1.88 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல துறை அலுவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
07-Dec-2024