மேலும் செய்திகள்
நான்கு பேரை காப்பாற்றி டிரைவர் மாரடைப்பால் பலி
08-Jan-2025
திருவாலங்காடு, திருத்தணிவிநாயகபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 32; இவர், நேற்று மதியம், கனகம்மாசத்திரம் பஜாருக்கு சென்று விட்டு,'ஹூரோ விவோ' இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.சென்னை ---- திருப்பதி தேசியநெடுஞ்சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்த, நெடும்பரம் அருகே வந்தபோது எதிரே திருவள்ளூர் நோக்கி சென்ற கார் மோதி யதில் சாலையில் துாக்கி வீசப்பட்ட பன்னீர்செல்வம்உயிரிழந்தார்.
08-Jan-2025