உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / போதையில் தகராறு மின் ஊழியர் சஸ்பெண்ட்

போதையில் தகராறு மின் ஊழியர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றியவர் அந்தோணி ராஜன் 45. இவர் மதுபோதையில் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து அவரை உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி