உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மினி பஸ் இயக்குபவர்கள் போராட்டம்

மினி பஸ் இயக்குபவர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகம் வசூல் செய்த மினி பேருந்துகள் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்ததால் இன்று மினி பஸ் இயக்குபவர்கள் இயங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ