உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மனைவியை கொன்ற கணவன் கைது

மனைவியை கொன்ற கணவன் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கீழப்பாண்டவர் மங்கலத்தில் மனைவி மருதம்மாளை 54, வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவர் இன்னாசிமுத்துவை 56, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி