உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

புகையிலை விற்ற கடைகளுக்கு சீல்

பல சரக்கு கடைகளில் புகையிலை விற்றதாக தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மற்றும் நாலாட்டின்புதூரில் இரண்டு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை