மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
சாத்தான்குளம் : சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் செல்லும் ரோட்டில் உள்ள பள்ளங்களை சரி செய்து ரோடு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் இரண்டும் ஒரே வளாகத்தில் உள்ளது. இங்கு செல்லும் ரோடு உடைந்து பள்ளங்களாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் அதிகளவில் வரும் தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டின் பள்ளங்களை சீரமைத்து புதிய ரோடு போட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025