உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விஜயகாந்த் பிறந்தநாள் விழா

விஜயகாந்த் பிறந்தநாள் விழா

காயல்பட்டணம் : காயல்பட்டண புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தேமுதிக., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேமுதிக.,கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலாளர் சதக்கத்துல்லா தலைமை வகித்தார். மாவட்ட பொருளா ளர் அகமது ஹூசைன் இனிப்பு வழங்கி கொடியேற்றினார். நகர பொரு ளாளர் துரை, நகர துணை செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், முத்துகுமார், சித்திக்ஹசன், ஹபீப், மகாலிங்கம், தயாநிதி, ஜெய்லானி, முத்து பாலசங்கர், மூர்த்தி, அமுதா, சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை