உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாசார்பட்டியில்கிராமசபை கூட்டம்

மாசார்பட்டியில்கிராமசபை கூட்டம்

எட்டயபுரம்:எட்டயபுரம் அருகே மாசார்பட்டி பஞ்.,ல் மே தின கிராமசபை கூட்டம் நடந்தது.புதூர் யூனியனை சார்ந்த மாசார்பட்டி பஞ்.,ல் மே தின கிராமசபை கூட்டம் நடந்தது. மாசார்பட்டி பஞ்.,தலைவர் மாடத்தி தலைமை வகித்தார். பஞ்.,உதவியாளர் சவுந்தரவள்ளி வரவேற்றார். அரசு நலத்திட்டங்கள், செயல்பாடுகள், கிராமத்தில் நடந்த பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பஞ்.,துணை தலைவர் பெருமாள்சாமி, உறுப்பினர்கள் சங்கரமூர்த்தி, மாரியப்பன், முருகேசன், அய்யம்மாள், மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் நலப்பணியாளர் மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை