மேலும் செய்திகள்
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
கோவில்பட்டி:கோவில்பட்டியில் ஜவுளிரெடிமேட் உரிமையார்கள் நல சங்க கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு சங்க தலைவர் வெங்கட்ரமணி தலைமை வகித்தார்.கூடலிங்கம் ஆறுமுகச்சாமி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தமிழக அரசு ஜவுளிகளுக்கான 5 சதவீதம் வரிவிதிப்பனை முழுமையாக ரத்து செய்ததற்காக அரசுக்கும் முதல்வருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த கோவில்பட்டி தொழில்வர்த்தக சங்கதலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பாலமுருகன் எம்போரியம் ரத்தினவேல் நன்றிதெரிவித்தார். கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025