மேலும் செய்திகள்
பள்ளிகளில் சிறந்த உட்கட்டமைப்பு வேண்டும்
05-Sep-2024
தூத்துக்குடியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக நடந்தது. ஆசிரியர் தின விழாவையொட்டி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி பரிசுகள் வழங்கி மாணவிகள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.
05-Sep-2024