மேலும் செய்திகள்
மனைவியுடன் தகராறு; விவசாயி தற்கொலை
07-Sep-2024
மது விற்பனை இருவர் கைது
30-Aug-2024
குடும்பத்தை பழிதீர்க்க பெண் செய்த பகீர் சம்பவம்
09-Sep-2024
திருப்பத்துார்:திருப்பத்துார் அடுத்த பொம்மிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி உதயகுமார், 38. இவரது மகன் கவியரசு, 9. கடந்த, 17ம் தேதி, கவியரசுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் பொம்மிக்குப்பத்தில் ஆய்வு செய்தனர். தனஞ்செயன் மற்றும் நந்தினி, ஆகியோர் மருத்துவம் படிக்காமல், சிறுவனுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது. நந்தினியை கைது செய்த போலீசார், தலைமறைவான தனஞ்செயனை தேடி வருகின்றனர்.
07-Sep-2024
30-Aug-2024
09-Sep-2024