| ADDED : ஜூலை 26, 2024 11:49 PM
திருப்பூர், புதுமார்கெட் வீதியில் உள்ள நியூ லெக்ஷ்மி ஜூவல்லரி, 63வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதையொட்டி, கடை புதுப்பொலிவூட்டப்பட்டுள்ளது.''புதிய டிசைன்களில் ஏராளமான தங்கம், வைரம், விக்டோரியன், ஆன்டிக், வெள்ளி நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது'' என்கின்றனர் நிறுவனத்தினர்.மேலும், அவர்கள் கூறுகையில், 'திறப்பு விழா சலுகையாக அனைத்து தங்க நகைகளுக்கும், மிகக்குறைந்த சேதாரத்தில், பவுனுக்கு, 1,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வைர நகைகளுக்கு, காரட் ஒன்றுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி கொலுசு, வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி, சேதாரம் இல்லை. மேலும், தங்கம் வாங்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயப் பரிசும் உண்டு. இச்சலுகை சில தினங்கள் மட்டுமே; மேற்கொண்டு விவரம் தேவைப்படுவோர், 0421 - 2233916 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.