உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வயநாடு மக்களுக்காக சப்பாத்தி

வயநாடு மக்களுக்காக சப்பாத்தி

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவிநாசி அருகேயுள்ள பழங்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில், அறுபதாங்குடி செங்குந்த முதலியார் சமூகம் சார்பில், 6 ஆயிரம் சப்பாத்தி தயார் செய்யப்பட்டது. பழங்கரை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும் உணவு தயாரிக்க உதவினர். 200 போர்வை, சோப்பு, பேஸ்ட், எண்ணெய், தண்ணீர் கேன், பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் சப்பாத்தி ஆகியன நேற்று மதியம் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ