உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேவாரம், திருப்புகழ் இசை பயிற்சி

தேவாரம், திருப்புகழ் இசை பயிற்சி

அவிநாசி;திருப்பூர் சைவ சித்தாந்த சபை சார்பில் திருமுருகன்பூண்டியில் உள்ள சேக்கிழார் அரங்கத்தில் மாணவ மாணவிகளுக்கான தேவார, திருவாசக , திருப்புகழ், இசை பயிற்சி மற்றும் நீதிநெறி வகுப்புகள் நடந்தன.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 :00 மணி முதல் 12:30 கட்டணம் இல்லாமல் மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ