உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட சிலம்பாட்ட போட்டி ;பாரத் மெட்ரிக் பள்ளி அபாரம்

மாவட்ட சிலம்பாட்ட போட்டி ;பாரத் மெட்ரிக் பள்ளி அபாரம்

திருப்பூர்;திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி பாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்தது. பாரத் மெட்ரிக்குலேஷன் பள்ளியிலிருந்து 33 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு 13 பேர் முதலிடமும், 12 பேர் இரண்டாம் இடமும், 8 பேர் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை