உள்ளூர் செய்திகள்

மருத்துவர் தினம்

திருப்பூர்;திருப்பூர், தட்டான் தோட்டம், ஸ்ரீ கலைமகள் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில், மருத்துவர் தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி முதல்வர் காயத்ரி வரவேற்றார். பள்ளி தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். டாக்டர் அழகேந்திரன் சிறப்புரையாற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ