உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து போலீசுக்கு பொருட்கள்

போக்குவரத்து போலீசுக்கு பொருட்கள்

அவிநாசி ரோட்டரி நெக்ஸ்ட் ஜெனரேஷன் இன்ட்ராக்ட், பழனியப்பா சீனியர் செகண்டரி பள்ளி, மாதேஸ்வரி மருத்துவமனை ஆகியன சார்பில் அவிநாசி போக்குவரத்து போலீசாருக்கு தேவையான சிக்னல் டார்ச், மழைக்காலங்களில் பயன்படுத்தும் காலணி, மழைகோட் ஆகியன வழங்கப்பட்டன. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்.ஐ.,லோகநாதன், ரோட்டரி நெக்ஸ்ட் ஜெனரேஷன் சங்கம் சார்பில் தலைவர் சதாசிவம், மாதேஸ்வரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரகாஷ் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை