உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு ஊழியர் சங்க செயற்குழு ஆலோசனை

அரசு ஊழியர் சங்க செயற்குழு ஆலோசனை

திருப்பூர்:தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரமணி தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் தில்லையப்பன் வரவேற்றார். இணை செயலாளர் ராமன் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் பரமேஸ்வரி, இணை செயலாளர் வைரமுத்து உள்ளிட்டோர் பேசினர். செயற்குழு உறுப்பினர்கள், வட்ட கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சங்கத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்தும், விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ