உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ., சேர அழைப்பு

திருப்பூர்:அரசு ஐ.டி.ஐ.,யில் பயில மாதம், 750 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். பெண்களுக்கு, புதுமை பெண் திட்டத்தில், மாதம், 1000 ரூபாய் வழங்கப்படும். மாணவ, மாணவியர், திருப்பூர், தாராபுரம், உடுமலை ஐ.டி.ஐ.,யில் சேர்ந்து பயில விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 99428 11559, 86680 41629, 99442 06017 என்ற எண்களில் அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ