உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காமராஜர் பிறந்த நாள் விழா வணிகர்கள் தீர்மானம்

காமராஜர் பிறந்த நாள் விழா வணிகர்கள் தீர்மானம்

அனுப்பர்பாளையம்,;தமிழ்நாடு வணிகர் சங்க திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பெருமாநல்லுார் சங்க அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் அருள்ராஜ், மாநகர தலைவர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர். வரும் 15ல் காமராஜர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுதல், மக்கள் நல திட்ட முகாம் நடத்துதல், வியாபாரிகளின் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் சங்கம் மூலம் தீர்வு காணுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ