உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கருப்பராயன் கோவில் 6ம் ஆண்டு விழா

கருப்பராயன் கோவில் 6ம் ஆண்டு விழா

திருப்பூர்:செம்மாண்டம்பாளையம், குளத்துக்கருப்பராயன் கோவிலில், ஆறாம் ஆண்டு விழா நேற்று நடந்தது.மங்கலம் அடுத்துள்ள, செம்மாண்டம்பாளையத்தில், குளத்து கருப்பராயன், கன்னிமார், தன்னாசியப்பர் கோவில்கள் உள்ளன. நேற்று முன்தினம், 6ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசை பூஜைகள் விமரிசையாக நடந்தது.காலை, 11:00 மணிக்கு அபிேஷகம், மதியம் அலங்காரபூஜையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கருப்பராய சுவாமி, ராஜ அலங்காரத்துடன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை