உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுரங்கப் பாலம் பணி ஆய்வு

சுரங்கப் பாலம் பணி ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரோடு பணிகள், பாலங்கள் கட்டுமானப் பணி ஆகியவற்றை, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் தலைமை பொறியாளர் சத்யபிரகாஷ் ஆய்வு செய்தார்.இதில் 22 கோடி ரூபாய் மதிப்பில், வளர்மதி பாலம் அருகே, நடைபெறும் சுரங்க பாலம் கட்டுமானப் பணி ஆய்வு செய்யப்பட்டது. பணி நிலவரம் குறித்து ேகட்டறிந்த அவர், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சரவணன், ரத்தினசாமி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை