உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பணம் சுருட்டல்; ஆசாமி கைது

பணம் சுருட்டல்; ஆசாமி கைது

அவிநாசி;தெக்கலுாரில் வசிப்பவர் வண்ணமயில், 72. இவர் தனது மருமகள் சுஜாதாவின் ஏ.டி.எம்., கார்டில் இருந்து பணம் எடுக்க, கடந்த 4ம் தேதி இரவு தெக்கலுாரிலுள்ள ஏ.டி.எம்., சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த தேனி - போடியை சேர்ந்த தம்பிராஜ், 44, என்பவர் உதவுவது போல கார்டை வாங்கி 'ரகசிய எண்' தெரிந்து கொண்டு, 90 ஆயிரம் ரூபாயை 'அபேஸ்' செய்தார். விசாரித்த அவிநாசி போலீசார் தம்பிராஜை கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் கோவை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி