உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாகதேவி அம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்

நாகதேவி அம்மன் கோவில் பொங்கல் விழா கோலாகலம்

அவிநாசி: அவிநாசி சந்தை வளாகத்தில் அமைந்துள்ள நாகதேவி கோவிலின் 36ம் ஆண்டு பெருவிழாவில் கடந்த வாரம் தீர்த்தக்குடம், பாலாபிஷேகம் மற்றும் அக்னி எடுக்கும் திருவிழா ஆகியன நடந்தன. கடந்த 31ம் தேதி பொங்கல் மற்றும் கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பால் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பாலாபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக, கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருவிழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை