உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நியூ லட்சுமி ஜூவல்லரி 63வது ஆண்டு விழா

நியூ லட்சுமி ஜூவல்லரி 63வது ஆண்டு விழா

திருப்பூர்:திருப்பூர் புது மார்க்கெட் வீதி நியூ லட்சுமி ஜூவல்லரி துவங்கி, 63 ஆண்டாகிறது. இதையொட்டி இந்நிறுவனம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு, துவக்க விழா நடைபெற்றது. சுதன் ஸ்பின்னிங் மில்ஸ் நிறுவனர் வேலுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். நியூ லட்சுமி ஜூவல்லரி சேர்மன் ஈஸ்வரமூர்த்தி பழனிசாமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர் விஷ்ணு பழனிசாமி முன்னிலை வகித்தார்.ஜூவல்லரியின், 63வது ஆண்டு துவக்கம் முன்னிட்டு அனைத்து விதமான நகைகளுக்கும் ஆயிரம் ரூபாய் தள்ளுபடி, வைர நகைகளுக்கு 25 சதவீதம் சிறப்பு தள்ளுபடி, வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி பாத்திரங்களுக்கு செய்கூலி, சேதாரம் முற்றிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தங்கம் வாங்கும் அனைவருக்கும் நிச்சயப் பரிசு வழங்கப்படும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ---திருப்பூர் புது மார்க்கெட் வீதி நியூ லட்சுமி ஜூவல்லரி, 63ம் ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை